தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. காளிப்பேட்டை, மஞ்சவாடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.