கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், சுசீந்திரம் உள்ளிட்ட 10 இடங்களில் வாக்கு இயந்திரங்கள் பழுது

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், சுசீந்திரம் உள்ளிட்ட 10 இடங்களில் வாக்கு இயந்திரங்கள் பழுது காரணமாக வாக்களிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் 39 மக்களவை, மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: