வேட்பாளரான மகன் இல்லாமல் தேனி மக்களவை தொகுதியில் ஓ பன்னீர் செல்வம் பிரச்சாரம்

தேனி : வேட்பாளரான மகன் ரவீந்திரநாத் குமார் இல்லாமல் தேனி மக்களவை தொகுதியில் ஓ பன்னீர் செல்வம் மகனை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். வாடிப்பட்டியில் அமைச்சர் உதயகுமார், சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ மாணிக்கத்துடன் ஓ பன்னீர் செல்வம் பிரச்சாரம் செய்து வருகிறார்.   

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: