சென்னை: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் பிரசார பட்டியலை கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை: ஜி.ராமகிருஷ்ணன் கடலூர் (விருத்தாசலம், நெய்வேலி), கே.பாலகிருஷ்ணன் மதுரை, தென்காசி (ஸ்ரீவில்லிபுத்தூர்), டி.கே.ரங்கராஜன் -மதுரை, வாசுகி- கோவை, சவுந்தரராசன் - தென்சென்னை, சுதா சுந்தர்ராமன்-திண்டுக்கல், கரூர், பாலபாரதி- தூத்துக்குடி பிரசாரம் செய்கின்றனர்.