இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மக்களவை தொகுதி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். இதே போல் பரமக்குடி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் சம்பத்குமாரை ஆதரித்தும் வாக்கு சேகரித்து வருகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: