ஏப்ரல் 6ம் தேதி பாஜகவின் மூத்த தலைவர் சத்ருஹன் சின்ஹா காங்கிரஸில் இணைவு

பீஹார்: பாஜகவின் மூத்த தலைவர் சத்ருஹன் சின்ஹா அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைகிறார். பீஹாரின் பாட்னா சாஹிப் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தற்போது எம்.பி. யாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 6ம் தேதி  சத்ருஹன் சின்ஹா  காங்கிரஸில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: