சேலம்: சேலம் வழியாக சென்ற நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருகூரை சேர்ந்த சந்திரன் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.