சேலம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் சரவணன் வேட்புமனு தாக்கல்

சேலம்: சேலம் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சரவணன் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: