திருமாவளவன் மற்றும் திருநாவுக்கரசர் நாளை வேட்புமனு தாக்கல்

சென்னை: சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். மேலும் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் திருச்சியில் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: