கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவதாக தகவல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயநாடு தொகுதியில் போட்டியிட கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி ராகுல் காந்தியை நேரில் சந்தித்து வலியுறுத்தியதாக  தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: