பாகிஸ்தான் வெளியுறவுத்துறைக்கு இந்தியா தூதரக ரீதியிலான விளக்க நோட்டீஸ்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வெளியுறவுத்துறைக்கு இந்தியா தூதரக ரீதியிலான விளக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இஸ்லாமாபாத்தில் இந்திய தூதரக அதிகாரிகள் துன்புறுத்தப்படுவதாக எழுந்த புகாரில் பாக்.கிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: