டெல்லியில் பாஜக மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது

டெல்லி : டெல்லியில் உள்ள  பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது. ஆலோசனையில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, ராஜ்நாத் சிங் மற்றும் தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: