கோவா புதிய முதல்வர் இரவு 11 மணிக்கு பதவியேற்பு

கோவா மாநிலத்தின் புதிய முதல்வர் இரவு 11 மணிக்கு பதவியேற்க உள்ளதாக கோவா அரசு அறிவித்துள்ளது. மனோகர் பாரிக்கர் மறைவை தொடர்ந்து புதிய முதல்வர் இன்றிரவு 11 மணிக்கு பதவியேற்றுக் கொள்கிறார். கோவா மாநிலத்தின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: