கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் இறுதி சடங்கு தொடங்கியது

பனாஜி : கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் இறுதி சடங்கு தலைநகர் பனாஜியில் நடைபெற்று வருகிறது. இறுதிச்சடங்கில் கட்சி தலைவர்கள், பாஜக தலைவர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: