டெல்லி: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் காலமானார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.