உதய சூரியன் சின்னத்தில் பெரம்பலூர் தொகுதியில் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் போட்டி: இந்திய ஜனநாயக கட்சி

சென்னை: மக்களவை தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் போட்டி என இந்திய ஜனநாயக கட்சி அறிவித்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடப் போவதாக பாரிவேந்தர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: