கோவை சாடிவயல் முகாமில் காட்டு யானை தாக்கயதில் கும்கி யானை காயம்

கோவை: கோவை சாடிவயல் முகாமில் உள்ள கும்கி யானையை காட்டு யானை தாக்கயதில் கும்கி யானை சேரனுக்கு முதுகிலும், பின்னங்காலிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சாவடியல் முகாமில் மருத்துவர்கள் இல்லாததால் கும்கி யானை சேரனுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: