போயிங் 737 ரக விமானத்தின் சேவையை நிறுத்த இந்தியா திட்டம் என தகவல்

புதுடெல்லி: போயிங் 737 ரக விமானத்தின் சேவையை நிறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளதா தகவல் வெளியாகியுள்ளது. போயிங் 737 ரக விமானம் 6 மாதத்தில் 2 முறை விபத்துக்குள்ளாகியுள்ளது. அடிக்கடி விபத்தில் சிக்குவதால் போயிங் 737 ரக விமான சேவையை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: