வேதாரண்யத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டம்

நாகை: வேதாரண்யம் தாலுக்காவில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து தொழில் சங்க நிர்வாகிகளும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: