ஸ்ரீநகர் : எல்லைக்கு அப்பால் இருந்து இந்திய எல்லைகள் மீது பாகிஸ்தான் சிறிய பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.