முன்னாள் மத்திய அமைச்சர் தனன்ஜெய்குமார் காலமானார்

மங்களூரு: முன்னாள் மத்திய அமைச்சர் தனன்ஜெய்குமார் உடல்நலக்குறைவால் மங்களூருவில் காலமாகியுள்ளார். பாஜகவைச் சேர்ந்த தனன்ஜெய்குமார், கர்நாடக சட்டமன்ற உறுப்பினராகவும் பனியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: