இந்தியா குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் Jun 12, 2024 பிரதமர் மோடி குவைத் தில்லி குவைத் தின மலர் டெல்லி: குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தீ விபத்தில் காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். The post குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் appeared first on Dinakaran.
நடிகை பலாத்கார வழக்கு மலையாள நடிகர் திலீப் விடுதலை: 6 பேர் குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு: 12ம் தேதி தண்டனை விவரம் வெளியாகிறது: 8 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு
சமூக நல்லிணக்கம் என்ற போர்வையில் வந்தே மாதரத்தை துண்டு துண்டாக்கியது காங். மக்களவை விவாதத்தில் பிரதமர் மோடி தாக்கு
உபியில் பரபரப்பு சம்பவம் இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற பெண் காவலர்: ரூ.25 லட்சம் தராததால் ஆத்திரம்
வரும் 16ம் தேதி முதல் ஜனவரி 14ம் தேதி வரை நாடு முழுவதும் 233 மையங்களில் மார்கழி திருப்பாவை சொற்பொழிவு: திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தகவல்
திருவனந்தபுரத்தில் சர்வதேச திரைப்பட விழா விருது கமிட்டி பெண் உறுப்பினரை ஓட்டலில் பலாத்காரம் செய்ய முயற்சி: பிரபல இயக்குனர் மீது பரபரப்பு புகார்
உமீத் இணையதளத்தில் பதிவுக்கான கெடு முடிந்தது 5.17 லட்சம் வக்பு சொத்துகளில் 2.17 லட்சம் சொத்துகளுக்கு ஒப்புதல்: 10,869 பதிவுகள் நிராகரிப்பு
அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்த விவகாரம் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
பெரிய வெற்றியுடன் அதிக பொறுப்பும் வருகிறது: பீகார் தேஜ கூட்டணி எம்பிக்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு
தமிழ்நாட்டுக்கு டிசம்பர் மாதத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை காவிரியில் திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு