பாமக நிறுவனர் ராமதாசுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி சந்திப்பு

சென்னை : பாமக நிறுவனர் ராமதாசுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சென்னை தியாகராய நகரில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உடன் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: