தேமுதிக தலைவர் நல்ல உடல்நலம் பெற்று அரசியலுக்கு திரும்ப வேண்டும்... ராஜேந்திர பாலாஜி பேட்டி

சென்னை: தேமுதிக தலைவர் நல்ல உடல்நலம் பெற்று அரசியலுக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். அதிமுக தலைமையில் வெற்றிபெறும் கட்சிதான் மத்தியில் ஆட்சி அமைக்கும். மேலும் அரசை குறை செல்லும் யோக்கித்தை கமலுக்கு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: