வருமான வரித்துறையை ஏவி விடுவது திமுக கூட்டணி வெற்றிக்கு உரம் போடுவதாகும்!: கி.வீரமணி

சென்னை: வருமான வரித்துறையை ஏவி விடுவது திமுக கூட்டணி வெற்றிக்கு உரம் போடுவதாகும் என கி.வீரமணி தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை – சபரீசன் வீட்டில் வருமான வரி சோதனை ஏவப்பட்டுள்ளது. அரசியல் பழிவாங்கும் அச்சுறுத்தல்களால் அதிமுக, பாஜகவுக்கு எதிரான ஆழிப்பேரலையை தடுத்துவிட முடியாது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போது கைப்பற்றப்பட்ட அமைச்சர் டைரியின் மீது இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன என்று கி.வீரமணி கேள்வி எழுப்பினார். அதிமுகவினர் ஆங்காங்கே பணப்பட்டுவாடா ஈடுபட்டு வரும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். …

The post வருமான வரித்துறையை ஏவி விடுவது திமுக கூட்டணி வெற்றிக்கு உரம் போடுவதாகும்!: கி.வீரமணி appeared first on Dinakaran.

Related Stories: