ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது

டெல்லி : ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல்  சிஏஜி அறிக்கையை மாநிலங்களவையில் நிதித்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று தாக்கல் செய்தார்.நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் சிஏஜி அறிக்கை தாக்கலானது. பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே தலைமை கணக்கு அதிகாரியின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.      

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: