சின்னத்தம்பி யானை பக்குவமாக வனப்பகுதிக்குள் கொண்டு செல்லப்படும்...அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

சென்னை: சின்னத்தம்பி யானை பக்குவமாக வனப்பகுதிக்குள் கொண்டு செல்லப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, விரைவில் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: