டெல்லியில் முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி கோலாகலம்

டெல்லி: டெல்லியில் படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. குடியரசு தினத்தன்று படைகள் போருக்கு செல்வதாக கருத்து. போருக்கு செல்லும் படைகள் திரும்பிவருவதே பாசறை திரும்புதல் ஆகும். பாசறை திரும்புதல் நிகழ்வுடன் குடியரசு தின விழா நிறைவுபெறுகிறது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: