திருப்பூரில் பிப்.10ல் பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்: வானதி சீனிவாசன்

திருப்பூர்: திருப்பூரில் பிப்.10ம் தேதி நடைபெற உள்ள பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில பொதுச்செயலாளர், மோடி வருகையின் போது கறுப்புக்கொடி காட்டியவர்களுக்கு மக்கள் கறுப்புக்கொடி காட்டுவர் என தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: