விராலிமலை ஜல்லிக்கட்டு: மேலும் ஒருவர் பலி

புதுக்கோட்டை: விராலிமலை ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் பார்வையாளர் சதிஷ்குமார் உயிரிழந்தார். ஏற்கனவே காளை மோதியதில் பார்வையாளர் ராமு உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: