திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னை: திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கன.அன்பழகனிடம் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலின் விசாரித்துள்ளார். டிசம்பர் 28ம் தேதி முதல் அன்பழகன், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: