ராமேஸ்வரம்: இலங்கையில் உள்ள படகுகளை மீட்க மீனவர்கள் குழு ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர். இலங்கை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட 14 படகுகளை மீட்டுவர விசைப்படகுகளில் 71 மீனவர்கள் புறப்பட்டு சென்றனர்.