ஏழை மக்களின் அடிப்படை தேவைகளை அதிமுக அரசு நிறைவேற்றி வருகிறது: முதல்வர் பழனிசாமி

சேலம்: ஏழை மக்களின் அடிப்படை தேவைகளை அதிமுக அரசு நிறைவேற்றி வருகிறது என சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். எத்தனை தடைகள் வந்தாலும் அதனை தகர்த்தெறிந்து மக்கள் துணையோடு நலத்திட்டங்களை நிறைவேற்றுவோம் என்றும் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: