டெல்லியில் நாடாளுமன்ற நிதிநிலைக்குழு கூட்டம்: தமிழக அதிகாரிகள், எம்பிக்கள் பங்கேற்பு

டெல்லி: நாடாளுமன்ற நிதித்துறைக்கான நிலைக்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. நிதி நிலைக்குழு கூட்டத்தில் கஜா புயல் பாதிப்பு குறித்து தமிழக அதிகாரிகள் விளக்கமளித்து வருகின்றனர். தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் தமிழக எம்பிக்களும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: