ஐபிஎல் 2019 ஏலம் : சிவம் துபேவை ரூ.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பெங்களூரு அணி

ஜெய்ப்பூர்: 2019ம் ஆண்டின் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் தொடங்கியது. இந்திய இளம் வீரர் சிவம் துபேவை ரூ.5  கோடிக்கு பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: