ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

டெல்லி: விராட் கோலி, முரளி விஜய், கே.எல்.ராகுல், புஜாரா, ரஹானே ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். மேலும் விஹாரி, ரோகித் சர்மா, ரிசாப் பாண்ட், பார்த்திவ் படேல், அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: