ஏனாம்: ஆந்திராவின் காக்கிநாடாவுக்கு அருகே உள்ள ஏனாமில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெய்ட்டி புயல் ஏற்படுத்தியுள்ள சேதம் காரணமாக புதுச்சேரி மாநில அரசுக்குட்பட்ட ஏனாமில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.