கனமழையை சமாளிக்க சென்னை, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகங்கள் தயாராக உள்ளன : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

மதுரை : கனமழையை சமாளிக்கும் வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகங்கள் தயாராக உள்ளன என்று அமைச்சர்

ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். தற்போது உருவாக உள்ள புயல் செல்லக்கூடிய வழியை கணித்து வருகின்றோம் என்றும் கஜா புயலால் இழப்பு என்பது மிகப்பெரிய அளவில் உருவாகியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: