சோழவரம் அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற துணை வட்டாட்சியரை கொல்ல முயற்சி

திருவள்ளூர் : சோழவரம் அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளரை கொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பொன்னேரி துணை வட்டாட்சியர் வளவன், சோழவரம் வருவாய் ஆய்வாளர் சிவகுமாரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி செய்வதாக புகார் கூறப்படுகிறது. நவீன் என்பவர் டிராக்டர் ஏற்றி கொலை செய்ய முயன்றதாக அவர் மீது வளவன், சிவகுமார் ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: