ரஃபேல் விமான பேர ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

டெல்லி: ரஃபேல் விமான பேர ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் வலியுறுத்தியது. நாளை நாடாளுமன்றம் கூடுவதையொட்டி மத்திய அரசின் ஏற்பாட்டில் டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது பற்றி விவாதிக்க நடைபெற்ற கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: