ஈரோடு மாவட்டத்தில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மின்னழுத்த கோபுரம் வைத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என கிராம மக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். புதிய புகலூர் முதல் ராயகர் உயர்மின்னழுத்த கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: