திருவண்ணாமலையில் தீபம் ஏற்றும் மலைக்கு பக்தர்கள் செல்ல தடை

திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் தீபம் ஏற்றும் மலைக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மகா தீப தரிசனத்திற்காக திருவண்ணாமலை மலை ஏறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வனத்துறை தடை விதித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: