டெல்லி: முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் ஜாபர் ஷரிஃப் காலமானார். 85 வயதான அவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.