கஜா புயல் எதிரொலி : தேனி மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை

தேனி : கஜா புயல் காரணமாக தேனி மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. பாதுகாப்பு கருதி தேனி மாவட்டம் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: