கொழும்புவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திடீர் மின்தடை

கொழும்பு: இலங்கையில் கொழும்பு பகுதியில் அமைந்துள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளது. இந்த மின்தடையால் கணினி சேவைகள், தொலைக்காட்சி தொடர்பு மற்றும் இணைய சேவைகள் முடங்கியுள்ளன. இந்த திடீர் மின்தடைக்கான காரணங்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: