சன்னி லியோனுக்கு எதிராக பெங்களுருவில் கர்நாடக ரக் ஷன வேதிகே அமைப்பினர் போராட்டம்

பெங்களூரு: சன்னி லியோனுக்கு எதிராக பெங்களுருவில் கர்நாடக ரக் ஷன வேதிகே அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வீரமாதேவி படத்தில் சன்னி லியோன் நடிக்க எதிர்ப்பு தெரிவித்து அவரது படத்தை எரித்து போராட்டம் நடத்தப்படுகிறது. தமிழில் எடுக்கப்படும் வீரமாதேவி படம் கன்னடா, தெலுங்கும், மலையாளம் மற்றும் இந்தியிலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: