சென்னை: ஜோயாலுக்காஸ் நிறுவனம் தீபாவளி பரிசு திருவிழாவை தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியா முழுவதும் நடத்துகிறது. இதன்படி, ஜோயாலுக்காஸில் நகை வாங்குவோருக்கு வீட்டு உபயோக பொருட்கள் நிச்சய பரிசாக கிடைக்கும். குளிர்சாதன பெட்டி, வாஷிங்மெஷின், டிவி, கிளாஸ்டாப் காஸ் ஸ்டவ், மைக்ரோவேவ் அவன் உள்ளிட்ட பிரபல பிராண்டுகளின் வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்படும். ஜோயாலுக்காஸ் கோல்டன் தீபாவளி ஆபர் குறிப்பிட்ட மாநிலங்களிலும், தீபாவளி பரிசுத்திருவிழா தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களிலும் வழங்குகிறது.