நெல்லை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை

நெல்லை: நெல்லை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. வள்ளியூர், ஏர்வாடி, நாங்குநேரி, குணகுடி, ராமநாதபுரம், காவல்கிணறு உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: