திருச்சியில் அதிமுக அரசைக் கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

திருச்சி: அதிமுக அரசைக் கண்டித்து திருச்சியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஏராளாமான திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடப்பதைக் கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: