3,700 கோடி நிதி பற்றாக்குறை நிலங்களை விற்கிறது பாக். ரயில்வே

லாகூர்: பாகிஸ்தானில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், புதிய ரயில் திட்டங்களை அமல்படுத்தவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் நிதியில்லாமல் தவித்து வருகிறது. இதன் காரணமாக, பல ஆண்டாக  நஷ்டத்தில் இயங்கும் ரயில்வே துறையில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, நிதி பற்றாக்குறையை சமாளிக்க, ரயில்வேக்கு சொந்தமான சுமார் ரூ.3,700 கோடி மதிப்புள்ள நிலத்தை விற்க ரயில்வே அமைச்சகம் முடிவு  செய்துள்ளது. இதுதொடர்பாக ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது, பிரதமர் இம்ரான் கானிடம் முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: